பிள்ளையானின் வெற்றியை உறுதி செய்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர்!! வெளிவரும் புதுத்தகவல்

Report Print Dias Dias in நேர்காணல்
2513Shares

தற்போதைய ஆட்சியில் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் சமூகம் ஒரு நிம்மதியற்ற நிலையில் இருப்பதாக பரவலான கருத்து உள்ளது. இந்த கருத்தை ஏற்றுக்கொள்கின்றீர்களா? மஹிந்த ஆட்சியைப் போன்றே இந்த நல்லாட்சியிலும் மட்டு எல்லைக் கிராமங்களில் புத்தர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் போன்ற வினாக்களுக்கு லங்காசிறி 24 செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஏற்படுத்திய ஆட்சியில் தமிழ் சமூகம் கண்ட நன்மைகள் என்ன? அரசியல் மற்றும் தமிழ் சமூகம் பற்றியும் மட்டக்களப்பில் நடந்த தேர்தல் காலங்களில் ஏற்பட்ட மோசடிகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் லங்காசிறியுடன் பகிர்ந்துள்ளார்.

Comments