பிரபாகரன் - ஜெயலலிதா சந்திப்பு!! போயஸ் கார்டனில் இருந்து ஈழம் சென்ற முக்கிய செய்தி!! வெளியான ஆதாரம்..

Report Print Dias Dias in நேர்காணல்
5326Shares

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகள் தொடருமா? எம்.ஜி.ராமச்சந்திரன் தொடக்கம் ஜெயலலிதா வரை ஈழ ஆதரவு தொடர்ந்தது. ஆனால் இன்று அந்த ஆதரவு மௌனமாகி உள்ளதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பாக இந்தவாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா மற்றும் பிரபாகரனுக்கு இடையிலான சந்திப்பு, ஜெயலலிதாவின் கையால் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தமை குறித்தும் இந்த வாரம் வட்ட மேசையில் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான வ.கௌதமன் இணைந்துகொண்டு பதிலளித்துள்ளார்.

Comments