ஈழத்தமிழருக்கு அமெரிக்கா நுழைவில் டொனால்ட் ட்ரம்ப் விதித்த தடை?? வெளியாகிய ஆதாரங்கள்..

Report Print Dias Dias in நேர்காணல்
4561Shares

அமெரிக்காவின் ஜனாதிபதி மாற்றமானது உலக அரசியலில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது? ஈழத்தமிழர் விவகாரம், ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தின் அனுகூலம் மற்றும் பிரதிகூலம் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை பல நாடுகள் வெளிப்படையாக கூறியிருந்தது. அப்படி இருக்க இனிவரும் நாட்கள் எப்படி இருக்கும்? மேலும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் வரவு ஐ.நாவில் ஈழத்தமிழர்களுக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது பற்றியும் அரசியற்களம் வட்ட மேசையில் கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம் கலந்துகொண்டு ஆராய்ந்துள்ளார்.

Comments