தெற்காசியாவில் அதிகளவான மனித உரிமை மீரல்கள்

Report Print Dias Dias in நேர்காணல்

தற்போதைய நிலையில் மனித உரிமைகள் விவகாரங்களானது சற்று வருத்தமளிக்கும் நிலையில் இருப்பதாக “ஜேசு சபையின் துறவி அருட்தந்தை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், மனித உரிமைகள் கூட்ட தொடர்பில் கலந்துகொண்டுள்ள அவர், லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,