இலங்கையில் தமிழீழம் பிரிந்து விட்டால் சீனா அழிந்து விடும்!

Report Print Dias Dias in நேர்காணல்

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் தாக்கங்கள் எப்படி இருக்கின்றன, ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பிலும், மேலும் பல விடயங்கள் குறித்தும் இவ்வாரம் வட்டமேசையில் அரசியல் விமர்சகரும், அரசியல் ஆய்வாளருமான மு. திருநாவுக்கரசு அவர்கள் இணைந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.