காணாமல் போனோரின் அலுவலகம் யாருக்கு? இராணுவத்தினரும் உள்ளனரா? வெளியாகும் உண்மைகள்

Report Print Dias Dias in நேர்காணல்

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டத்துறை செயலாளரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அவர்கள் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பல சிரமங்களுக்கு மத்தியில் காணாமல் போனோருக்கான பணியகம் ஆரம்பிக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணியகத்தில் காணாமல் போனோருக்கான சேவை கிடைக்குமா? இதன் மூலம் தீர்வு கிடைக்குமா என்பது கேள்விக்குறிய விடயம் என கே.வி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,