பொட்டு அம்மானின் உளவாளி இராணுவத்தில் நுழைந்தது எப்படி? ஒட்டுசுட்டானில் நடந்தது என்ன?

Report Print Dias Dias in நேர்காணல்

விடுதலைப்புலிகள் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தற்போது இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் விஜயகலாவின் இந்த கருத்தின் பின்புலம் என்ன? இவருடைய கருத்து உண்மையில் அரசியல் அமைப்பை மீறுகின்றதா என்பது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

விஜயகலா மீது மட்டும் ஏன் ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கின்றார்? ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் கொடிகள் மற்றும் வெடிபொருட்கள் எடுக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.

இது தொடர்பான கேள்விகளுக்கு சிரேஸ்ட ஊடகவியலாளரான நிராஜ் டேவிட் அவர்கள் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் கலந்துகொண்டு பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.