விடுதலைப்புலிகள் தலைவரின் தாயாருடைய சிகிச்சை! கனேடிய தேசம் வரை நீண்டு சென்ற வரலாறு

Report Print Dias Dias in நேர்காணல்
1823Shares

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவருமான மறைந்த மு. கருணாநிதி அவர்கள் தொடர்பில் ஈழத்தமிழர்கள் கொதி நிலையில் இருப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவரின் தாயாரின் சிகிச்சை தொடர்பான விடயம் காணப்படுகின்றது.

அப்போது இந்தியாவின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, விடுதலைப் புலிகளின் தலைவரின் தாயாரை அனுமதித்தாரா? இல்லையா? என்ற விடயங்கள் இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கனடாவில் உள்ள அரசியல் ஆர்வளரான டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் வட்டமேசை நிகழ்ச்சியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.