மீண்டும் மஹிந்தவை பயன்படுத்த முனையும் இந்திய ரோ

Report Print Dias Dias in நேர்காணல்

சீனாவின் ஆதிக்கம் தற்போது இலங்கையில் அதிகமாக காணப்படுகின்றது. இந்நிலையில் சீனாவை பின்தள்ளி இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கப்பட வேண்டும் என்றால் இந்தியாவுக்கு ஆதரவான ஒருவர் வரவேண்டியது இந்தியாவுக்கு அவசியமாகின்றது.

ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட்டதற்கு இந்தியாவின் பங்களிப்பு எவ்வாறு முக்கியமாக இருந்ததோ, அதே போல் நல்லாட்சியை தூக்கி விட்டு இந்தியாவுக்கு சாதகமான ஒருவரை கொண்டு வர வேண்டிய பாரிய பொறுப்பு இந்தியாவுக்கும், இந்திய ரோவுக்கும் உள்ளது.

இது தொடர்பில் பல விடயங்களை லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் கலந்து கொண்ட சிரேஷ்ட சட்டவாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம். நிலாம்டீன் விளக்கமளித்துள்ளார்.