கொழும்பு அரசியலில் உச்சகட்ட கொதி நிலை! நேரடி ரிபோர்ட்

Report Print Dias Dias in நேர்காணல்

அண்மையில் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுள்ள நிலையில் கொழும்பில் உச்ச அரசியல் கொதி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தாமே பிரதமர் என ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் தெரிவித்து வருகின்றனர்.

இதனால், கொழும்பு அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டத்துக்கு முரணான வகையில் பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்துள்ளார் என ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தி வருகின்றது.

அதே போன்று பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியினருக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் லங்காசிறி செய்தி சேவைக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Latest Offers