மகிந்தவுடன் பல முறை கதைத்துள்ளேன்! உண்மைகள் பலவற்றை கூறும் முக்கிய தமிழ் பிரமுகர்

Report Print Dias Dias in நேர்காணல்

இலங்கை அரசியலில், ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் பரிந்துரைகளை வழங்க வேண்டிய சட்டமா அதிபர் அவ்வாறான பரிந்துரைகளை வழங்க முடியாமல் இருக்கின்றேன் என கூறுகின்ற இக்கட்டான நிலையை நாடு கண்டுள்ளது என இலங்கையின் மூத்த ஊடகவியலாளரான வித்தியதரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழில் ஐ.தே.கவின் உள்ளார்ந்த சூழல் எவ்வாறு இருக்கின்றது, ஐ.தே.கவின் பலப்பரீட்சை சாத்தியப்படக்கூடியதா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிதர்சன அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பிலும் அவர் இதன்போது விபரித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

Latest Offers