6 பிள்ளைகளைப் பெற்றும் அநாதைகளாக வாடும் பெற்றோரின் பரிதவிப்பு...

Report Print Shalini in நேர்காணல்

வீரவில் கிராமத்தில் வலைப்பாடு எனும் கிராமத்தில் தனிமையில் ஏங்கும் ஒரு தாய் மற்றும் தந்தையைத் தேடி உறவுப்பாலம் நிகழ்ச்சி சென்றது.

6 பிள்ளைகளைப் பெற்று வளர்த்த போதும், முடியாமல் நிலையில் இருக்கம் எம்மை ஒரு பிள்ளை கூட வந்து பார்ப்பதில்லை என தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

பிள்ளைகள் இருந்தும் இல்லை என்ற நிலையில் மிகவும் வேதனையில் வாழும் இந்த பெற்றோர்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்.