யுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட சூத்திரதாரிகள் யார்? இராணுவத்தின் புதிய உளவு நடவடிக்கை!! சிறீதரன்

Report Print Dias Dias in நேர்காணல்

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன வெளியிட்ட கருத்துக்கள், நாட்டில் இடம்பெற்றுள்ள இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களிற்கு முரணானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் தற்போது இடம்பெற்றுவரும் 40ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தமிழர் தரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு சென்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும், உண்மையை கண்டறிவதற்கும் மற்றும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை அரச தரப்பு தயாராயில்லை.

அவர்கள் தமது இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க மாட்டோம் என தெரிவித்து ஈழ மண்ணிலே இடம்பெற்ற இனப்படுகொலையை மூடி மறைக்க முனைகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

Latest Offers