பிரித்தானிய பிரதமர் தமிழில் வாழ்த்துக் கூறினால் போதுமா!! தமிழர்களை ஏமாற்றும் சர்வதேசம்

Report Print Dias Dias in நேர்காணல்

கடந்த பத்து வருடங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை என்ன செய்துள்ளது என்று பார்த்தால் ஒன்றுமில்லை, தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதையே கூறிக்கொண்டிருக்கின்றனர் என அனைத்துலக மக்களவையின் வெளிநாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கக்கூடிய திருச்சோதி தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் தற்போது இடம்பெற்றுவரும் 40ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட அவர் லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

Latest Offers