வடக்கு - கிழக்கில் நிறைவேறாத மீள்குடியேற்றம்

Report Print Dias Dias in நேர்காணல்

தற்போது ஒரு சில காணிகளே அரசால் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் அதிலிருந்தும் இராணுவத்தினர் உல்லாச சபைகளுக்காக நிலத்தினை சுவீகரித்து வருகின்றனர் என வலி.வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர் தஜீவன் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் தற்போது இடம்பெற்றுவரும் 40ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தமிழர் தரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு சென்றிருக்கும் அவர் லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,