பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு ஜெனிவாவில் கிடைத்த ஏமாற்றம்!

Report Print Dias Dias in நேர்காணல்

கால அவகாசம் வழங்கப்பட்டமையானது பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு கிடைத்த ஏமாற்றம் என்று காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

Latest Offers