ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழர் தரப்பின் நியாயம்! இலங்கையின் பிடிவாதம்

Report Print Jeslin Jeslin in நேர்காணல்

ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 40ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக மாறியிருந்தது.

குறித்த கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கை முதற்கொண்டு அதன் பின்னர் இலங்கை மீதான பிரேரணை நிறைவேற்றம் வரையில் பல்வேறு வழிகளில் லங்காசிறி செய்தி சேவை உங்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கியது.

இந்நிலையில், இந்த மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த பல தரப்பினரிடத்திலும் பிரத்தியேக செவ்விகள் எமது குழுவினரால் எடுக்கப்பட்டிருந்தன.

அவற்றுள் மிக முக்கியமான செவ்விகளை இந்த தொகுப்பின் மூலம் மீண்டுமொருமுறை உங்களது பார்வைக்காக தருகின்றோம்,

தவறானவர்களுடன் ஜெனிவாவில் வடக்கு ஆளுனர்! அடுத்த நடவடிக்கை பாதுகாப்பு சபையிலா! சுமந்திரன் எம்.பி

யுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட சூத்திர தாரிகள் யார்! இராணுவத்தின் புதிய உளவு நடவடிக்கை!!

சுமந்திரன் அறிந்திருந்த சர்வதேசத்திற்கு தெரியாத அதி முக்கிய ஆதாரம்! ஒப்படைத்த நவநீதன்

லண்டன், கனடா வாழ் தமிழ் மக்களிடம் ஐ.நாவில் இருந்து ஈழப் பெண்ணின் முக்கிய கோரிக்கை

இலங்கை அரசியலில் அடுத்த ஆட்சியாளர் யார்?

ஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு

தமிழர்களிளை சர்வதேசம் காப்பாற்றாது

ஈழத்தமிழர் விடயத்தில் தமிழகத்தின் கொதி நிலையில் திடீர் மௌனம்

சர்வதேசத்திடம் இருந்து மகிந்த மைத்திரியை காப்பாற்றும் இலங்கையின் முக்கிய பிரபலம்

இலங்கைக்கு வழங்கப்படும் கால அவகாசத்தை கடுமையாக எதிர்க்கும் வெளிநாட்டுப் பெண்

ஐ.நாவில் இரு கொள்கையுடன் தமிழர் தரப்பு அடுத்து என்ன நடக்கும்?

ஐ.நாவில் இருந்து வடக்கு கிழக்கு ஆயர்களிடம் பகிரங்க கோரிக்கை

சர்வதேசத்தில் தொடரும் இழுத்தடிப்பு! அடுத்த கட்டம் என்ன

மனித உரிமைகள் சபையில் முதன் முறையாக இந்திய நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நிறுத்த முடியுமா! கனடிய அரசின் நிலைப்பாடு

சுமந்திரனின் கருத்திற்கு பதில் கூற முடியாது ஜெனிவாவில் வடக்கு மாகாண ஆளுனர் அறிவிப்பு

வடக்கு ஆளுனரிடம் ஜெனிவா எடுத்துச் செல்வதற்கு கொடுத்த கோவைகளிற்கு என்ன நடந்தது

ஜெனிவாவில் உள்ள தமிழர் தரப்பின் நிலைப்பாடுகள்

பிரித்தானிய பிரதமர் தமிழில் வாழ்த்துக் கூறினால் போதுமா!! தமிழர்களை ஏமாற்றும் சர்வதேசம்

வடக்கு - கிழக்கில் நிறைவேறாத மீள்குடியேற்றம்

சர்வதேச சமூகம் மகிந்தவிற்கு எதிரானது! ரணிலிற்கு அப்படி அல்ல

பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு ஜெனிவாவில் கிடைத்த ஏமாற்றம்

ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்த இலங்கை! மீண்டும் சுயரூபம் வெளியானது

இலங்கையில் பாரிய போர் வெடிக்கும்! ஜெனிவாவில் எச்சரித்த சிவாஜலிங்கம்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை யோசிக்கவில்லை

ஐ.நா மனித உரிமைச்சபையில் பரபரப்பை ஏற்படுத்திய இளவரசர்!


வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம்

விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட இந்தியா! ஜெனிவாவில் நடிகர் கருணாஸ்
உலகத் தமிழரிடையில் ஏற்பட்டுள்ள பாரிய பிளவு நெருக்கடி அல்ல
ரணில் மைத்திரியை நம்பவில்லை! சந்திரிக்காவை கடுமையாக எச்சரித்தேன்! அருட்தந்தை எஸ் ஜெ இம்மாணுவேல்
குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி எமது பார்வை
இராணுவத்தை குற்றம் சாட்ட முடியாது! ஜெனிவாவில் சரத் வீரசேகர
ஐ நாவில் ஈழத்தமிழர் விடயத்தில் பிரித்தானியா கனடா நிலைப்பாட்டில் தடுமாற்றம்