இலங்கையை அதிர வைத்த தற்கொலை குண்டுதாரியின் பிரதான நபர் தொடர்பாக வெளியிடும் அதிர்ச்சி தகவல்

Report Print Dias Dias in நேர்காணல்

இலங்கையை அதிர வைத்த குண்டுத் தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது என்றும், அது மக்களை சரியாக இலக்கு வைத்து வெடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் தொடர்பான பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் நேரத்துக்கு நேரம் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இது தொடர்பில் லங்காசிறியின் 24 விசேட செய்திச் சேவைக்கு சிறப்பு நேர்காணலை வழங்கியுள்ளார் சிரேஷ்ட ஆய்வாளரும் சட்டத்தரணியுமான எம்எம். நிலாம்டீன்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து பேசுகையில்,