தன் இனத்தின் வரலாற்றை ஓர் இனம் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும்: ஜெகத் கஸ்பர்

Report Print S.P. Thas S.P. Thas in நேர்காணல்

ஒரு இனம் நாகரிமான இனமெனில் அது தன்னுடைய பயணப் பாதையில் அது சந்திக்கிற பொது நிகழ்வுகளை இழக்கக் கூடாது. இறுகப் பற்றிக் கொண்டு தன்னை சமகாலத்திற்கும் எதிர் காலத்திற்கும் தற்காத்துக் கொள்வதற்கானவற்றை செய்ய வேண்டும் என்று கத்தோலிக்க பாதிரியார் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.

ஈழத்தின் வடுக்களை சுமந்து கொண்டு ஒவ்வொரு வருடமும் மே 18 கண்ணீருடன் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் மறக்குமா மே 18 நிகழ்ச்சியின் ஊடாகா ஈழத்தின் சாட்சி பதிவுகளை கொண்டு வரும் புதிய முயற்சியினை ஐ.பி.சி தமிழ் ஊடகம் மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில், இந்த வாரம் கத்தோலிக்க பாதிரியார் ஜெகத் கஸ்பர் விசேட செவ்வி ஒன்றினை வழங்கியுள்ளார். அதில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,