ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியாவுக்கு ஏன் இந்த அச்சம்? துலங்கும் மர்மங்கள்

Report Print Dias Dias in நேர்காணல்

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு என்பன நிரந்தர தீர்வைத் தரும் என நாங்கள் நம்பியிருந்தோம். எனினும் அவர்களது தீர்வு முழுமையானதாக அமையவில்லை என

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா கொண்டுள்ள கரிசணை எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பிலும் அவர் விபரித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,