உங்கள் கல்விக்கேற்ற தொழில் வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு

Report Print Amirah in வேலைவாய்ப்பு
111Shares

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் கீழ் காணும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

01.உதவிப் பணிப்பாளர்.

02.புள்ளிவிபர உத்தியோகஸ்தர்.

03.தொழில்நுட்ப உதவியாளர்.

04.தனிப்பட்ட உதவியாளர்.

இதற்கான விண்ணப்ப முடிவு திகதி 2016.12.21.

Comments