ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

Report Print Ramya in வாழ்க்கை முறை
722Shares

மிஹிந்தலை குருந்தன்குளம் பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் அவரது வீட்டில் வைத்தே தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

ஆசிரியர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது தொழில் தொடர்பில் தான் அதிருப்தியடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு தற்கொலைசெய்து கொள்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

எப்பாவெல சித்தார்த்த மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 31 வயதுடைய ஆசிரியரேஇவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments