பாணந்துறையில் மீனவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! வலையில் கிடைத்த அதிஷ்டம்

Report Print Vethu Vethu in வாழ்க்கை
5075Shares

பாணந்துறைக்கு அண்மித்த கடலில் பாரிய அளவிலான பாரை மீன் தொகை ஒன்று வலையில் சிக்கியுள்ளாது.

வாதுவ தெற்கு தல்பிட்டிய கடலுக்கு சென்ற மீனவர்களினால் இவ்வாறு மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதி மீனவர்களால் வீசிய வலையில் கிட்டத்தட்ட பத்தாயிரம் கிலோ கிராம் நிறையுடை பாரை மீன்கள் இன்று சிக்கியுள்ளன.

இந்த மீன்களின் பெறுமதி கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

Comments