வெளிநாடு ஒன்றில் இலங்கை பெண்ணின் மிகவும் மோசமான செயல்!

Report Print Vethu Vethu in மத்திய கிழக்கு நாடுகள்

குவைத்தில் பணி செய்து வந்த இலங்கை பெண் ஒருவர் தங்க நகைகள் மற்றும் 250 குவைத் டினார் திருடியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத குறித்த இலங்கை பெண்ணை, பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பணம் மற்றும் நகையை பறிக்கொடுத்தவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இலங்கை பணிப்பெண் மீது பயண தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண்ணை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...