சர்வதேச நாணயங்களின் இன்றைய பெறுமதி என்ன? - இலங்கை மத்திய வங்கி

Report Print Sujitha Sri in பணம்
272Shares

இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 148.13 ரூபாவும் விற்பனை விலை 151.88 ரூபாவாகும் உள்ளது.

பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 180.98 ரூபாவும், விற்பனை விலை 187.21 ரூபாவும் ஆகும்.

மேலும் யூரோ ஒன்றின் விற்பனை விலை 156.48 ரூபாவாகவும், விற்பனை விலை 162.49 ரூபாவாக காணப்படுகிறது.

ஏனைய நாட்டு நாணயங்களுக்கான நாணய மாற்று வீதம்,

Comments