டொலர், பவுண்ட், யூரோக்களின் இன்றைய நாணய மாற்று வீதம் : இலங்கை மத்திய வங்கி

Report Print Sujitha Sri in பணம்
2115Shares

இன்றைய நாளுக்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இன்றைய நாளில் டொலரொன்றின் விற்பனை விலை 152.33 ரூபாவாகவும், கொள்விலை 148.40 ரூபாவாகவும் காணப்படுகிறது.

பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 191.19 ரூபாவாகவும், கொள்விலை 184.88 ஆகவும் காணப்படுகிறது.

இதேவேளை யூரோ ஒன்றின் கொள்விலை 159.21 ரூபாவாகவும், விற்பனை விலை 165.28 ரூபாவாகவும் உள்ளது.

ஏனைய நாட்டு நாணயங்களுக்கான நாணய மாற்று வீதம்,

You may like this video

Comments