இலங்கை தங்க விலையில் மாற்றம்!!

Report Print Thayalan Thayalan in பணம்
இலங்கை தங்க விலையில் மாற்றம்!!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி.24 கரட் தங்கத்தின் விலை 54 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 850 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது

அதேவேளை 22 கிராம் தங்கம் 51 ஆயிரம் ரூபாவுக்கும்,ஒரு கிராம் 6 ஆயிரத்து 375 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Latest Offers