புத்தாண்டு கால வர்த்தகத்தில் வீழ்ச்சி! ரூபா பெறுமதியில் தாக்கம்

Report Print Ajith Ajith in பணம்

டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வீழ்ச்சிப் போக்கை காட்டியது.இதற்கமைய, நேற்றைய நாள் முடிவின்போது டொலர் ஒன்றின் பெறுமதி 155 ரூபா 55 சதமாகஇருந்தது.

எனினும், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை டொலருக்கான பெறுமதி 10சதம் குறைவாகஇருந்தது.

புத்தாண்டு காலத்தில் வர்த்தகத்தில் உணரப்பட்ட வீழ்ச்சித் தன்மையே இதற்கானகாரணமாகும் என்று கூறப்படுகின்றது.

எவ்வாறிருப்பினும், சில வங்கிகளில் டொலருக்கான கேள்வி நிலவியதாகவும்தெரிவிக்கப்படுகிறது.