இலங்கையில் இறக்குமதி தங்கத்திற்கு தீர்வை வரி!

Report Print Shalini in பணம்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15% தீர்வை வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

நேற்று இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரியை அறவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

“தீர்வை வரி” என்பது, நாடொன்றினால் வருமானம் ஈட்டுவதற்காக ஒரு பொருள் மீது விதிக்கப்படுகின்ற ஒரு வகை வரி ஆகும்.

பொதுவாக ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது இந்த வரி விதிக்கப்படுகின்றது.