இலங்கை ரூபாவிற்கு ஏற்பட்டுள்ள நிலை! தொடர்ந்தும் பெறுமதி வீழ்ச்சி

Report Print Murali Murali in பணம்

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி என்றும் இல்லாத அளவிலும் பார்க்க பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய நாணய மாற்று வீதம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 163.5780 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.