படுமோசமடைந்த ரூபாவின் பெறுமதி!

Report Print Murali Murali in பணம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி வரலாற்றில் முதல் தடவையாக 174 ரூபா 12 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு பெறுமதியும் வரலாற்றில் முதல் தடவையாக 170 ரூபா 23 சதமாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு விலைகள் வரலாற்றில் முதற் தடவையாக இந்த முறையே 170 ரூபாவை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers