டொலரின் பெறுமதியில் திடீரென ஏற்பட்ட வீழ்ச்சி!

Report Print Vethu Vethu in பணம்

இலங்கை ரூபாவின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்ட டொலர் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமெரிக்க டொலரின் விற்பனை விலை வீழ்ச்சியடைந்துள்ளது..

இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.66 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கடந்த நாட்களாக அதன் பெறுமதி 184 ரூபாவுக்கும் அதிக பெறுமதியாக பதிவாகியிருந்தது.

இன்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 179.79 ரூபாயாக பதிவாகியுள்ளது.