மீண்டும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபாவின் பெறுமதி

Report Print Vethu Vethu in பணம்

அமெரிக்க டொலருக்க நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 181.4017 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 177.5385 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 181.2814 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.