மீண்டும் வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!

Report Print Vethu Vethu in பணம்

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ரூபாவின் பெறுமதிக்கு மேலதிகமாக கொழும்பு பங்கு சந்தையிலும் நேற்றைய தினம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

நேற்றை தினம் ரூபாய் பெறுமதி வலுவடைந்த நிலையில் காணப்பட்டதாக வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.12 ரூபாயாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

கடந்த வாரத்தில் 180 ரூபாவாக காணப்பட்ட டொலரின் விற்பை நேற்றையதினம் 178.12 ரூபாவாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.