இலங்கைக்கு அமெரிக்க மிலேனிய கடனை வழங்க உடன்பாடு

Report Print Ajith Ajith in பணம்

அமெரிக்காவின் மிலேனியம் செலேன்ஞ் கோப்பரேசனின் 480 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க அமெரிக்க அரசாங்கம் உடன்பாடு வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையின் கீழ் இந்த கடனளிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிதியின் மூலம் இலங்கையின் நெருக்கடி மிக்க போக்குவரத்து நிகழ்ச்சி திட்டம், தனியார் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளை நவீனப்படுத்தல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.