வாகன பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

Report Print Vethu Vethu in வாகனம்

எரிபொருள் சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லீற்றர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வீதம் எரிபொருள் விலையை குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றர் 2 ரூபாவினாலும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் 2 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

சுப்பர் டீசல் 2 ரூபாவினால் குறைவடையவுள்ளது. எனினும் ஒக்டேல் டீசல் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாதென நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Latest Offers

loading...