காலி கடற்கரையில் இராட்சத திமிங்கலம்

Report Print Samy in இயற்கை
252Shares

காலி அஹங்கம கடற்கரைக்கு அருகில் இராட்சத திமிங்கலம் ஒன்றுமீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த திமிங்கலம் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த உயிரிழந்த திமிங்கலத்தை அப்புறப்படுத்துவதற்கு இலங்கை கடற்படையினர்நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments