களனி ஆற்றில் குளிப்பவர்களுக்கு ஓர் முன்னெச்சரிக்கை!

Report Print Ramya in இயற்கை

களனி ஆற்றில் கழிவுப் பொருட்கள் கலப்பதால் பொது மக்களுக்கு தோல் நோய் பரவ வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை யட்டியாந்தோட்டை பிராந்திய செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் களனி ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

Comments