இஸ்ரேல் உருவாக்கத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் பழிவாங்கல்கள்! பிரித்தானியர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்?

Report Print Dias Dias in ஏனைய நாடுகள்
418Shares

இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கத்தின் பின்னணியில் பல தரப்புக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முதலாவதாக, இஸ்ரேலின் உருவாக்கத்தின்போது அரேபியர்கள் ஏமாற்றப்பட்டிருந்தார்கள். அடுத்து துருக்கியர்கள் பின்னர் பலஸ்தீனர்கள்

ஒரு சந்தர்ப்பத்தில் பிரித்தானியாவும் ஏமாற்றத்துக்குள்ளாகியிருந்தது.

இவர்கள் அனைவரையும் யார் ஏமாற்றினார்கள்? எப்படி ஏமாற்றினார்கள்? ஏன் ஏமாற்றினார்கள்? இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இவ்வார 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி.