தமிழருக்கே தெரியாத இஸ்ரேலின் யுத்த தந்திரம்! ஆச்சரியத்தில் மூழ்கிய ஆய்வாளர்கள்

Report Print Niraj David Niraj David in ஏனைய நாடுகள்

இஸ்ரேல் மேற்கொண்ட ஆறு நாள் யுத்தம் ஒரு போரியல் அதிசயம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெறும் ஆறே நாட்களில் இத்தனை பெரிய வெற்றியை உலகின் எந்த ஒரு இராணுவத்தினாலும் பெறமுடியாது என்று எழுதுகின்றார்கள் சரித்திவியலாளர்கள்.

எகிப்து, ஈராக், ஜோர்தான் மற்றும் சிரியா இராணுவத்தை வெறும் ஆறு நாட்களில் தோற்கடிக்க எப்படி முடிந்தது இஸ்ரேல் படைகளால்?

அவர்கள் எப்படியான போரியல் தந்திரோபாயத்தை பாவித்தார்கள்? இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து பார்க்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.

உண்மையில் இவ்வாறான யுத்த மரபுகள், யுத்த தந்திரங்கள் பல தமிழர்களே அறிந்திராத ஒன்று என அறியமுடிகின்றது. இது தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் உண்மையின் தரிசனம் நிகழச்சியின் வாயிலாக தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,