அடுத்தடுத்து வான்வெளித் தாக்குதல்கள்! மீண்டும் உச்ச கட்ட போர்ப் பதற்றம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in ஏனைய நாடுகள்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • அடுத்தடுத்து வான்வெளித் தாக்குதல்கள்! நொடிப் பொழுதில் பல வீரர்கள் பலி - மீண்டும் உச்ச கட்ட போர்ப் பதற்றம்
  • மைத்திரி - ரணில் அரசால் பழிவாங்கப்பட்ட பிள்ளையான் - சீலரத்தின தேரர் ஆவேசம்
  • அமைச்சரவை பத்திரங்களை கடுமையாக மீளாய்வு செய்யும் ஜனாதிபதி!
  • கொரோனா வைரஸ் SARSஐ விட 1000 மடங்கு மோசமானது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
  • நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் சுவரொட்டிகளுக்கு தடை விதித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
  • குடும்பங்களை பிரிக்கவில்லை, எனது அதிரடி நடவடிக்கைகள் தொடரும்! ரஞ்சன் எம்.பி
  • பொதுபல சேனாவுக்கு வெளிநாடுகள் நிதி வழங்குகின்றன - விஜேதாச ராஜபக்ச
  • இணை அனுசரணைக்கான முடிவு மைத்திரிபால சிறிசேன தலைமையிலேயே எடுக்கப்பட்டது: மங்கள சமரவீர