அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1050ஆக உயர்வு!

Report Print Ajith Ajith in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1050ஆக உயர்ந்துள்ளது.

இதில் நியூயோர்க் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சுமூக இடைவெளியே தற்போது ஓரளவு தொற்றாளிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான நிவாரணத்துக்காக அமெரிக்க செனட் 2ரில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் இறப்புக்கள் 465ஆக உயர்ந்துள்ளன.9500 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றாளியை அறிமுகம் செய்த ஹபாய் மாகாணத்தில் எவ்வித புதிய தொற்றாளர்களும் இனங்காணப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...