தமிழர்களுக்கு கைவிரித்த கனேடிய அரசு! அடுத்த கட்டம் என்ன?

Report Print Kanmani in ஏனைய நாடுகள்
4228Shares

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான நிறைவேற்றப்படவுள்ளதாக வருகை தந்துள்ள முதலாவது வரைபு நகல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும், நீதிக்காக போராடுபவர்களுக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளதாகவும்,இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இனப்படுகொலைக்கு ஊக்கத்தை தந்துள்ளதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் சுதன் ராஜ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான நிறைவேற்றப்படவுள்ளதாக வருகை தந்துள்ள முதலாவது வரைபு நகல் ஏமாற்றத்தை தந்துள்ளது.

இலங்கை தொடர்பிலான திட்ட வரைபு மிகவும் பலவீனமானது.மிகவும் ஏமாற்றத்தை தரப்போகும் தீர்மானமாகும்.

மேலும் மேற்குலக நாடுகளின் பூகோளஅரசியலே இலங்கை தொடர்பிலான திட்ட வரைபில் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,