சுசந்திகாவுக்கு புதிய பணி!

Report Print Samy in ஏனைய விளையாட்டுக்கள்
372Shares

சர்வதேச நிகழ்வுகளுக்கான வீரர்களை தெரிவு செய்தல் மற்றும் அவர்களுக்கு பயிற்சிவழங்குதல் பணிகளுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்கநியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் இன்று இவருக்கு இந்த நியமனம்வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சோமரத்ன விதானபத்திர மற்றும்உதவிச் செயலாளர் முரளி மனோகர் விஜயசேன ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

Comments