ரியோ ஒலிம்பிக் ; தங்கத்தை அள்ளும் நாடுகளின் பட்டியல்,,

Report Print Thayalan Thayalan in ஏனைய விளையாட்டுக்கள்
1141Shares

ரியோ ஒலிம்பிக்கின் 6 ஆவது நாள் நிறைவின் போது அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்துடன் முன்னிலை வகிக்கின்றது.

இரண்டாம் இடத்தை தக்கவைத்திருந்த சீனா அதே இடத்தில் இருந்தாலும், 5 ஆம் நாள் போட்டிகள் நிறைவின் போது 1 தங்கம் பின்னடைவில் இருந்த நிலையில், 6 ஆவது நாள் நிறைவில் 5 தங்கங்கள் பின்னடைவில் இந்த இடத்தை பிடித்துள்ளது.

பதக்கப்பட்டியலை பார்க்கும்போது, அமெரிக்கா 16 தங்கம், 12 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் அடங்கலாக 38 பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 11 தங்கம், 8 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் அடங்கலாக 30 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இதேவேளை 7 தங்கங்களுடன் ஜப்பான் 3 ஆவது இடத்திலும் 5 தங்கங்களுடன் அவுஸ்திரேலியா 4 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

ரியோ ஒலிம்பிக் ; முதல் 20 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் இதோ... BBC

ரியோ ஒலிம்பிக் ; முதல் 20 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் இதோ... BBC

Comments