கொழும்பு மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

Report Print Akkash in ஏனைய விளையாட்டுக்கள்
29Shares

கொழும்பு மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் இன்று (08) மிக சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வுகள் அனைத்தும் தீபம் ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சன் குகவர்தன் கலந்துக்கொண்டுள்ளதுடன், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments