சர்வதேச போட்டிகளுக்கு யாழில் இருந்து நான்கு நடு­வர்­கள் தெரிவு!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

தெற்­கா­சிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான இளை­யோர் தட­க­ளத் தொடர், கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்­கில் எதிர்­வ­ரும் சனி, ஞாயிறு என்று இரண்டு தினங்­கள் நடை­பெ­ற­வுள்­ளன.

இந்­தத் தொட­ரில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த நான்கு நடு­வர்­கள் பணி­யாற்­ற­வுள்­ள­னர்.

பத்­ம­நா­தன் முரு­க­வேள், தவசி கரு­ணா­க­ரன், சுரேந்­தினி சிதம்­ப­ர­நா­தன், இராதை அரு­ளம்­ப­லம் ஆகி­யோரே அவ்­வாறு பணி­யாற்­ற­வுள்­ள­னர்.

Latest Offers