வட­மா­காண பளுதூக்­க­லில் வெள்ளி வென்ற முல்லை பாலி­ ந­கர் மகாவித்­தி­யா­ல­யம்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

வட­மா­காண கல்வித் திணைக் க­ளம் நடத்­திய வட­மா­காண பாடசா­லை­க­ளுக்கு இடை­யி­லான பளு­ தூக்­க­லில் 20 வயது பெண்­கள் பிரி­வில் முல்­லைத்தீவு பாலி­ ந­கர் மகாவித்­தி­யா­ல­யத்தைப் பிர­தி ­ நி­தித்­து­வம் செய்த சி.சுதர்­ஜனா வெள்ளி பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

யாழ்ப்­பா­ணம் சென். ஜேம்ஸ் வித்­தி­யா­லய உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் அண்­மை­யில் நடை­பெற்ற இந்­தப் போட்­டி­யில் 68 கிலோ எடைப் பிரி­வில் முல்­லைத்­தீவு பாலி­ந­கர் மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த சி.சுதர்­ஜனா 75 கிலோ பளு­வைத் தூக்கி வெள்­ளிப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

Latest Offers