கிழக்கில் நடைபெற்ற மாபெரும் கரப்பந்தாட் சுற்றுப்போட்டி!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

கிழக்கு மாகாணம் தழுவிய மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று நடைபெற்றது.

நாவிதன்வெளி சுதந்திரன் விளையாட்டு கழகத்தின் 48 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த சுற்றுப்போட்டி நடைபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் 32 கரப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றின.

இந்த சுற்றுப்போட்டிக்கு சுதந்திரன் விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினரும் முன்னைநாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமாகிய த.கலையரசன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

Latest Offers