தட்­டெ­றி­த­லில் தங்கம் வென்ற ஹாட்­லிக் கல்­லூ­ரி!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

விளை­யாட்டு மைதா­னத்­தில் இந்­தத் தொடர் அண்­மை­யில் இடம்­பெற்­றது. 20 வய­துக்கு உட்­பட்ட ஆண்­க­ளுக்­கான தட்­டெ­றி­த­லில் யாழ்ப்­பா­ணம் ஹாட்­லிக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.பிர­காஸ்­ராஜ் 40.89 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப்­ப­தக்­கம் வென்­றார்.

வவு­னியா விபு­லா­னந்­தாக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.கிங்ஸ்லி றெயி­னோல்ட் 32.27 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், ஹாட்­லிக் கல்­லூ­ரி­யின் எம்.அபி­ராம் 29.42 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.